c ஆகஸ்ட் 2016, மாத இதழ்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆகஸ்ட் 2016, மாத இதழ்

29 Jul 2016
தலையங்கம்
தலையங்கம்

பெண் & சமூகத்தின் தோழமை
காலைப் பத்திரிகைகளைப் புரட்டினால் காகிதங் களில் அங்கங்கே இரத்தம் சொட்டுகிறது. காட்சி ஊடகச் செய்திகளில் கொலைகள், கொலை முயற்சிகள், நான்காம் வகுப்பு படிக்கிற பெண் குழந்தைகள்மீது செலுத்துகிற பாலியல் வன்முறைகள், பெண்கள் தெருவில்... Read more

Read more
29 Jul 2016
யூத் பக்கங்கள்
யூத் பக்கங்கள்

தோல்வியை  எப்படி எடுத்துக் கொள்வது?
இன்றுள்ள இளைய தலைமுறை பல துறைகளிலும் அளப்பரிய சாதனைகளைப் படைத்து வருகிறது. புதிய, ஆரோக்கியமான லட்சியங்களைக் கொண்டதாகவும், குறிப்பாக தேச நலனில் அக்கறை கொண்டதாகவும் இருக்கிறது. எதற்கும் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. வறுமை, பசி... Read more

Read more
29 Jul 2016
தெரிஞ்சிக்கங்க!
தெரிஞ்சிக்கங்க!

புதினா நீர்

வெயில் கொளுத்தும் நேரத்தில் உடலின் ஆற்றல்  வேகமாக குறையும். அச்சமயத்தில் ஆற்றலைத் தக்க வைக்கவும், நீர்ச்சத்தை அதிகரிக்கவும், உடலின் வெப்பத்தைக் குறைக்கவும் புதினா தண்ணீரை தினமும் குடிக்கலாம்.

இந்தப் புதினா நீரைப்... Read more

Read more
29 Jul 2016
நாமிருக்கும் நாடு-29
நாமிருக்கும் நாடு-29

நீரதன் புதல்வர்

-சுதந்திரப் போராட்ட நினைவுகள்

சா.வைத்தியநாதன்

தூக்குக் கயிற்றை முத்தமிட்டுவிட்டுப்  பகத்சிங் சொன்னார், ‘தேசத்தின் விடுதலை தினத்தை நான் தரிசிக்க முடியாமல் போய்விட்டதே என்றுதான் வருந்துகிறேன். ஆனாலும் என்ன? எதிர்கால இளைஞர்கள் சுதந்திரக்... Read more

Read more
29 Jul 2016
கவிதைகள்
கவிதைகள்

லாவண்யா சுந்தரராஜன்

(தன்னியல்பு, தன்னிலை, தன்வலி என உணர்ச்சித் தீவிரங்கள் ஒன்றுகூடி பெண் நிலையில் மையம் கொள்கின்றன லாவண்யா சுந்தரராஜனின் கவிதைகள். நட்சத்திரங்களுக்கு இடையேயான இடைவெளிபோல் இவரது கவிதைகள் உற்பவிக்கும் மௌனம் அசலானது. மனித மனங்களை ஊடுருவும்... Read more

Read more
29 Jul 2016
பசுமை
பசுமை

எழுத்தாளர் முன் உள்ள சவால்கள்!

நக்கீரன்

‘காடோடி’ நாவல் மூலம் தமிழ் படைப்புத்தளத்தில் பரவலான கவனத்தைப் பெற்றவர் நக்கீரன். சூழலியல் குறித்த விரிவான பார்வையும், செயல்பாடுகளும் உடையவர். பசுமை இலக்கியத்தில் தவிர்க்கவியலாத படைப்புகளைக் கொடுத்தவர். இவரது... Read more

Read more
29 Jul 2016
யாவரும் கேளிர் - 3
யாவரும் கேளிர் - 3

எழுத்து என்பது சொற்களால் மட்டுமல்ல,
உழைப்பாலும் ஆனது


அறிதலும் அறிந்து கொள்ளப்படுவதுமே வாழ்க்கை. அதுதான் நட்பிற்கும். வாருங்கள், என்னோடு சற்று நடக்கலாம். என் நண்பர்களும் காத்திருக்கிறார்கள், உங்களைச் சந்திக்க.

சுஜாதா

எந்த இடத்தையும்... Read more

Read more
29 Jul 2016
நமது நூலகம்
நமது நூலகம்

கவிஞர் எழுதிய அழகிய வசனம்

தமிழ்க் கவிதை உலகில் மிகவும் குறிப்பிடத்தக்க, மூத்த கவிஞர் விக்ரமாதித்யன். குறிப்பாக, இளம் கவிஞர்கள் பற்றிச் சிலாகித்தும் ஊக்கமூட்டியும் இவர் எழுதியிருக்கும் கவிதை விமர்சனக் கட்டுரைகள், அன்பு சுரக்கும் எழுத்துக்கள்.
Read more

Read more
29 Jul 2016
புதுக்கவிதை: வேரும் விழுதும் - 16
புதுக்கவிதை: வேரும் விழுதும் - 16

மின்மினிகளும் நட்சத்திரங்களும்

புதுக்கவிதைக்கு எழுத்து, மணிக்கொடி, பாரதி கவிதை என்று எல்லை பிரித்துப் பார்த்தால் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு என்ற வரையறைக்குள் வரும். எனினும் சென்ற நூற்றாண்டின் எழுபதுகளிலிருந்துதான் அதற்குப் பன்முகங்களும், புத்தியல் பண்புகளும், ஆழமும் அகலும்... Read more

Read more
29 Jul 2016
நகரில் நடந்தவை
 நகரில் நடந்தவை

நாட்டியத்தின் குயில்மொழி

தஞ்சை நால்வர் தலைமுறையில் வந்த நடன மேதை மறைந்த கே.பி.கிட்டப்பா பிள்ளையின் நேரடி மாணவியான கலைமாமணி நர்த்தகி நடராஜ் உலகளவில் தன் நாட்டிய முத்திரையைப் பதித்து வருகிறார். தான் கற்ற கலையை அடுத்தத் தலைமுறையினருக்கு... Read more

Read more

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions