c ஜூன் 2016, மாத இதழ்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

ஜூன் 2016, மாத இதழ்

தலையங்கம்

தலையங்கம்

புதிய அரசு மக்கள் எதிர்பார்ப்பு

2016- சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கும் - ஆட்சி செய்ய வாய்ப்புப் பெற்றிருக்கும் - புதிய அமைச்சரவையை முதலில் பாராட்டுகிறோம். புதிய அரசியல் சூழ்நிலை. பல கட்சிக்... Read more

யூத் பக்கங்கள்

யூத் பக்கங்கள்

பிறருக்கு உதவும் பண்பு?

சாலையில் ஒருவர் அடிபட்டு கிடக்கிறார். அவருக்கு  நம்மால் உடனே உதவ முடியவில்லை. அடிபட்டவருக்கு ஏதேனும் நேர்ந்து அதன் விளைவாக போலீஸ், விசாரனை என்று வில்லங்கத்தில் மாட்டி அலுவலகத்துக்கு விடுப்பு, வீட்டில்... Read more

சசிகலா பாபு கவிதைகள்

சசிகலா பாபு கவிதைகள்

எதிர்சாரியில் கடந்த
வாகனத்தை ஓட்டியது
சாட்சாத் கண்ணனேதான்
சிமிட்டிய விழிகளில்
அத்தனை தெய்வாம்சம்
மிக நிதானமாய்
பல்சரில் சென்ற ராமரின்
பின்னிருக்கையில்
அவர் மனைவி
ராமர் ரியர்வியூ கண்ணாடியில்
ஒருமுறை
ஒரேமுறை
பார்த்துவிட்டு இடப்பக்கமாய்
சென்றுவிட்டார்
மாநிறமாய் முருகனை
இன்றுதான்... Read more

யாவரும் கேளிர் - 1

யாவரும் கேளிர் - 1

பாலகுமாரன்

அறிதலும் அறிந்து கொள்ளப்படுவதுமே வாழ்க்கை. அதுதான் நட்பிற்கும். வாருங்கள், என்னோடு சற்று நடக்கலாம். என் நண்பர்களும் காத்திருக்கிறார்கள், உங்களைச் சந்திக்க.

எழுத்தாளர் மாலன்

Read more

தெரிஞ்சிக்கங்க!

தெரிஞ்சிக்கங்க!

காமராஜரும் நேருவும்

கூட்டமொன்றில் பங்கேற்க மதுரை அருகே காரில் சென்று கொண்டிருந்தார்கள் காமராசரும் நேருவும். உரையாடலின் நடுவே நேரு, “மிஸ்டர் காமராஜ் உங்கள் சொந்த ஊர் இந்த பக்கம் தானே?’’ என்று கேட்கிறார்.
“ஆமாங்க இன்னும் கொஞ்சம்... Read more

கலைகளைக் காப்பாற்றுபவர்கள் மக்களே!

கலைகளைக்  காப்பாற்றுபவர்கள் மக்களே!

- பேராசிரியர் பாரதிபுத்திரன்

மகாகவி பாரதி பற்றி புதிய பார்வைகளையும், தரிசனங்களையும் தந்த ‘தம்பி நான் ஏது செய்வேனடா!’, தமிழகச் சுவரோவியங்கள் குறித்த ‘சித்திரமாடம்’, வி.எஸ்.அனில்குமாருடன் இணைந்து மொழிபெயர்த்த ‘மிளகுக்கொடிகள் - மலையாளக் கவிதைகள்’ என அமைதியாக இவர் செய்துவரும் தமிழ்த்தொண்டு ஏராளம்.... Read more

நன்றொன்று சொல்வேன்

நன்றொன்று சொல்வேன்

தமிழ்க் கதாநாயகிகளும் நவீன பெண்ணுலகத்தின் சிதைவுகளும்

சமீபத்திய தமிழ்த் திரைப்படங்கள் மிகமிக வித்தியாசமான கதைக் களங்களை உள்ளடக்கியதாக இருந்தன. குடும்பம் என்ற கட்டமைப்பை விட்டுவிட்டு அல்லது அந்த கட்டமைப்பை மீறி இத்திரைப்படங்கள் இருந்தன. 24, காதலும் கடந்துபோகும்,... Read more

நாமிருக்கும் நாடு-26

நாமிருக்கும் நாடு-26

சா.வைத்தியநாதன்
சின்ன அண்ணாமலை

தமிழக வரலாறு மறந்த மகத்தான மனிதர்களுள் ஒருவர் சின்ன அண்ணாமலை. இந்திய சுதந்திரத்துக்குத் தன் வாழ்க்கையைப் பலிகொடுத்த காந்தியவாதி. கலாச்சாரப் பண்பாட்டு மலர்ச்சிக்காகத் தொண்டாற்றிய கலை அன்பர். என்றாலும் என்ன, எண்ணற்ற தியாகிகளுக்கு... Read more

நகரில் நடந்தவை

சாதனை இளைஞர்களை உருவாக்கும் லீட் இந்தியா

மாணவர்களின் நுண்ணறிவையும் சமூக அக்கறைகளையும் ஊக்குவித்து அவர்களை சாதனை இளைஞர்களாக உருவாக்கி அரசு உயர் பதவிகளில் அமர்த்துவதன் மூலம் சமூகத்திற்குப் பொறுப்பான நிர்வாகத்தையும் வளர்ச்சியையும் வழங்க முடியும்... Read more

இலக்கியத்தின் ஆன்மா விமர்சனம்தான்!

இலக்கியத்தின் ஆன்மா விமர்சனம்தான்!

- முனைவர் க.பஞ்சாங்கம்

தமிழ்த் திறனாய்வு உலகில் அனைவருக்கும் அறிமுகமான பெயர் பஞ்சாங்கம். படைப்பு, திறனாய்வு, பெண்ணியம், தலித்தியம் போன்ற துறைகளில் விரிந்த பார்வை கொண்டவர். ஒட்டுப்புல், நூற்றாண்டுக் கவலை, பயணம் ஆகிய கவிதைத் தொகுப்புகளையும், மத்தியில் உள்ள மனிதர்கள், ஒரு தலித்-... Read more

நகரில் நடந்தவை

நகரில் நடந்தவை

மிஸ்டர் தமிழ்நாடு 2016

‘உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேன்’, ‘உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பே ஆலயம்’ என்றார்கள் நம் சித்தர் பெருமக்கள். ஆகவே வளமான வாழ்விற்கு உடலே பிரதானம். அந்த உடலை ஆரோக்கியமாகவும் கச்சிதமாகவும் வைத்திருப்பது... Read more

மண்ணும் மக்களும்

மண்ணும் மக்களும்

செங்கான் கார்முகில்

நைனம்மா திருடு
அந்தி...
பழுப்பு இருட்டு மெல்ல மெல்லக் கருத்துக் கொண்டிருந்தது. காடெங்கும் பறவைகள் கூடடைந்துவிட்ட அமைதி வியாபித்திருந்தது. எங்கோ ஒருசில பறவைகள் அதிவேகமாக கூடு திரும்பிக்கொண்டிருந்தன.
அந்திக் குளுமையிலும் மண் வாசத்திலும் மயங்கித்தான் போனது நைனம்மா ஆயா. எழுத்தூரான்... Read more

புதுக்கவிதை: வேரும் விழுதும் - 14

புதுக்கவிதை: வேரும் விழுதும் - 14

வானம்பாடியின் சிறகுச் சிலிர்ப்புகள்

வானம்பாடியை உருவாக்கியவர்களில் முக்கியமான ஒருவர் ஞானி. மிகச் சில கவிதைகளையே அவர் எழுதியிருந்தாலும் இவ்வியக்கத்தின் அறிவுத் தளத்தில் இயங்கியவர். இவருடைய ‘கல்லிகை’ என்னும் நெடுங்கவிதை ஏழாம் இதழில் வெளியாகி மிகுந்த... Read more

தெரிஞ்சுக்கங்க...

தெரிஞ்சுக்கங்க...

மூளையைப் பழுதாக்கும் 10 விஷயங்கள்
காலைச் சிற்றுண்டியை தவிர்த்தல்.
அதிகமாக உண்ணுதல்.
புகை பிடித்தல்.
அதிகமாக இனிப்பு சாப்பிடுதல்.
அதிகமாக உறங்குதல். (குறிப்பாக காலையில்)
டி.வி அல்லது கம்ப்யூட்டர் பார்த்துக்கொண்டே சாப்பிடுதல்.
உறங்கும்போது முகத்தை மறைத்துக்கொண்டு உறங்குதல்.
உடல் நலமின்றி இருக்கும்போது... Read more

கண்டதைச் சொல்கிறோம்

கண்டதைச்  சொல்கிறோம்

நடைபாதை?

நடந்து செல்கிறவர்களுக்காகவும், வாக னங்களுக்கு சுதந்திரமாக வழிவிடுவதற் காகவும், விபத்துகளைத் தவிர்ப்பதற்காகவும் இருப்பவைதான் நடைபாதை.
ஆனால் நடைபாதையின் இன்றைய நிலை அப்படியா இருக்கிறது. முதலில் மரங்கள் வைத்தார்கள். அழகு. அவசியம். பிறகு பேருந்து... Read more

Prev Next

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions