c தெரிஞ்சுக்கங்க...
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

தெரிஞ்சுக்கங்க...

மூளையைப் பழுதாக்கும் 10 விஷயங்கள்
காலைச் சிற்றுண்டியை தவிர்த்தல்.
அதிகமாக உண்ணுதல்.
புகை பிடித்தல்.
அதிகமாக இனிப்பு சாப்பிடுதல்.
அதிகமாக உறங்குதல். (குறிப்பாக காலையில்)
டி.வி அல்லது கம்ப்யூட்டர் பார்த்துக்கொண்டே சாப்பிடுதல்.
உறங்கும்போது முகத்தை மறைத்துக்கொண்டு உறங்குதல்.
உடல் நலமின்றி இருக்கும்போது மூளைக்கு அதிக வேலை தருதல்.
சிறுநீர் கழித்தலை அடக்கி வைத்தல்.
அதிகமாகப் பேசுதல்.

அல்சரை தவிர்க்க!

ஒரு கப் தயிரை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அல்சர் வரவே வராது!
தினமும் ஒரு ஏலக்காயை தேனோடு உண்பது கண் பார்வைக்கும், நரம்பு மண்டலத்திற்கும் மிகவும் நல்லது!
தினமும் இரண்டு அல்லது மூன்று ஓமம் சாப்பிட்டால் ஒரு மனிதனுக்கு தேவையான இரும்புச் சத்தில் பத்து சதவீதம் கிடைக்கிறது!
குழந்தை முகத்தில் பாலுண்ணி தோன்றியதும், வெங்காயத்தை வெட்டி அதன் மேல் தேய்த்துவிட்டால் இரண்டு மூன்று தினங்களில் உதிர்ந்து விடும்!
மஞ்சள், பூண்டு இவை இரண்டையும் பால் விட்டு அரைத்து தலைக்குப் பற்றுப் போட்டால், தலைவலி நீங்கும்!

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions