c தெரிஞ்சுக்கங்க...
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

தெரிஞ்சுக்கங்க...

உணவே மருந்து

என்றும்  மார்க்கண்டேயனாக வாழ,
“நெல்லிக்கனி”
இதயத்தை வலுப்படுத்த,
“செம்பருத்திப் பூ”
மூட்டு வலியைப் போக்க,
“முடக்கத்தான் கீரை”
இருமல், மூக்கடைப்பைக்  குணமாக்க,
“கற்பூரவல்லி (ஓமவல்லி)”
வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்க,
“மணத்தக்காளி கீரை”
உடலைப் பொன்னிறமாக மாற்ற,
“பொன்னாங்கண்ணி கீரை”
மாரடைப்பு நீங்க,
“மாதுளம் பழம்”
கேன்சர் நோயை குணமாக்க,
“சீதா பழம்”
மூளை வலிமைக்குப்,
“பப்பாளி பழம்”
நீரிழிவு நோயை குணமாக்க,
“ முள்ளங்கி,
வில்வம்,
அரைக்கீரை”



வாயுத் தொல்லையிலிருந்து விடுபட,
“வெந்தயக் கீரை”
சளி, ஆஸ்துமாவுக்கு,
“ஆடாதொடை”
ஞாபகசக்தி பெருக,
“வல்லாரை கீரை”
ஜீரண சக்தியை அதிகப்படுத்த,
“ அன்னாசிப் பழம்”
முடி நரைக்காமல் இருக்க,
“கல்யாண முருங்கை ’’
கண்பார்வை அதிகரிக்க,
“கேரட் + மல்லிக் கீரை + தேங்காய் சாறு”
மார்புச் சளி, இருமலை குணமாக்க,
“தூதுவளை, சுண்டைக் காய்”
முகம் அழகுபெற,
“திராட்சைப் பழம்”
அஜீரணத்தைப் போக்க,
“ புதினா”
மஞ்சள் காமாலையை விரட்ட,
“கீழாநெல்லி”
சிறுநீரகக் கற்களைத் தூள்தூளாக ஆக்க,
“வாழைத் தண்டு”

- வி.ஙி.சுவேதினி,
மன்னை.

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions