c மார்ச் - 2016, மாத இதழ்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

மார்ச் - 2016, மாத இதழ்

தலையங்கம்

தலையங்கம்

மன அழுத்தமும் மாணவர் மரணங்களும்

அண்மையில் ஓர் சிறுமி கிண்டி மேம்பாலத்தின் மேல் ஏறிக் கீழே குதித்துத் தற்கொலை செய்து      கொள்ள முயன்றதாகச் செய்தியைப் படிக்க நேர்கையில் மனம் பதறுகிறது. ஒரு குழந்தையைத் தற்கொலைக்குத்... Read more

தோணியாவது கீதம்-ஒரு பாட்டுப் பயணம் : குற…

தோணியாவது கீதம்-ஒரு பாட்டுப் பயணம் : குறுந்தொடர்-2

காந்திக்குத் தங்கத்தட்டில் விருந்து வைத்த இசைத்தட்டு!

பழநிபாரதி

துர்வாசரால் ஆறு மந்திரங்கள் உபதேசிக்கப் பட்ட குந்தி, மாளிகையில் ஒருநாள் தனித்திருக்கிறாள்.
நீ இந்த மந்திரத்தை யாரை நினைத்து உச்சாடனம் செய்கிறாயோ, அவன் உன்... Read more

பி.மதியழகன் கவிதைகள்

பி.மதியழகன் கவிதைகள்

பேதம்
மேல் வரப்பு வச்சான்
கீழ் வரப்பு வச்சான்
எதுக்கு வச்சான்?
ஓடுற தண்ணிய கட்ட
மேல கீழ
வித்தியாசம் இருக்கா?
இருக்கு குச்சி ஐஸைப் போல!
பறவைங்கள்ல
கொக்கு வச்சான்
குருவி வச்சான்
கிளிய வச்சான்Read more

எங்கள் பகுதி வறண்டு விட்டது!

எங்கள்  பகுதி  வறண்டு விட்டது!

- அழகியபெரியவன்

இன்றைய தமிழ்க் கதைப் பரப்பில் தனித்துவமும் ஆற்றலும் கூடிய ஒரு சக்தி அழகிய பெரியவன். தமிழ் இலக்கிய உலகின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவர். நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை எனப் பல தளங்களில் இயங்குகிறார்.... Read more

நாமிருக்கும் நாடு-23

நாமிருக்கும் நாடு-23

தமிழ்ச் சங்கம் கண்ட  தேவர்

ஒரு மொழியின் வளர்ச்சி, அம்மொழிக்குப் புதிது புதிதாக வந்து சேரும் இலக்கிய, அறிவியல் படைப்புகள் மற்றும் பிறமொழி வளமைகளை மொழிபெயர்த்து ஆக்கிக்கொள்ளுதல் ஆகிய செயல்பாட்டினாலேயே சாத்தியப்படுகிறது. இந்த உண்மையைப் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே... Read more

நன்றொன்று சொல்வேன்

நன்றொன்று சொல்வேன்

மரங்கள் நம் உறவினர்கள்

சாலையில் கடுமையான வெயிலில் நடக்கும்போதெல்லாம், ஓரமாய் அமைதியாய் நிழலைப் பொழியும் மரம் தாயின் மடி போல் சுகமாய் அரவணைத்துக்கொள்ளும். நாம் ஒருபோதும் நினைத்துப் பார்ப்பதில்லை, இந்த மரத்திற்கு விதையிட்டு, நீரூற்றி வளர்த்தது யார்,... Read more

யூத் பக்கங்கள்

யூத் பக்கங்கள்

வேட்பாளர்களிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
ஒவ்வொரு ஐந்தாண்டிற்கு ஒருமுறையும் தேர்தல் வருகிறது. வேட்பாளர்கள் வருகிறார்கள். வாக்காளப் பெருமக்கள் மனமுவந்து நம்பிக்கையுடன் வாக்களிக்கிறார்கள். வேட்பாளர்கள்  எம்.எல்.ஏக்கள் ஆகிறார்கள். மந்திரிகள் ஆகிறார்கள். மக்களின் நம்பிக்கைகள் சில வென்றும் பல கண்டுகொள்ளப்படாமலும் போகின்றன. மக்கள்... Read more

கண்டதைச் சொல்கிறோம்

கண்டதைச் சொல்கிறோம்

வாகனங்கள் நிறுத்தமும் பிரச்சனைகளும்

சென்னையின் பிரமாண்டங்களுள் ஒன்று வாகனப் பெருக்கம்! அதேபோல் சென்னைக்கு இருக்கும் முக்கியப் பிரச்சனைகளில் ஒன்று வாகன நிறுத்தமும் அதனால் எழும் சச்சரவுகளும்!
சாதாரண கேள்விதான் - ‘வாகனங்களை எங்கே... Read more

நகரில் நடந்தவை

நகரில் நடந்தவை

இந்தியாவில் மட்டுமே மேடை நாடகங்கள் உயிர்ப்புடன் உள்ளன!
- அனுராதா கபூர்

மதுரையை  மையமாகக் கொண்டு இயங்கிவரும் நிகழ்  நாடக மையம், ஜே.வசந்தன் கலை மையம், மதுரை மீடியா ஃபிலிம் அகாடமி... Read more

தனிமை என்னை எழுத வைத்தது!

தனிமை என்னை எழுத வைத்தது!

- பாவண்ணன்

1980களில் எழுதவந்த சிறுகதை எழுத்தாளர் தலைமுறையைச் சேர்ந்தவர் பாவண்ணன். இவருடைய முதல் சிறுகதை தீபம் சிற்றிதழில் 1982ல் வெளிவந்தது. வாழ்க்கை ஒரு விசாரணை, சிதறல்கள், பாய்மரக்கப்பல் முதலான நாவல்களையும் 16க்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுதிகளையும்... Read more

புதுக்கவிதை: வேரும் விழுதும் - 11

புதுக்கவிதை: வேரும் விழுதும் - 11

கவிஞர் சிற்பி

தீராத தேடலும், கண்டடைந்த அனுபவங் களைக் கலைநுணுக்கம் மிக்க படிமங்களாக்கும் வித்தகமும், புதிய ஆழங்களைக் கவிதைக்குள் துளைந்து தொடும் அற்புதமும் தமிழ்ப் புதுக்கவிதையின் பூப்புக் காலமான எழுத்து... Read more

மண்ணும் மக்களும்

மண்ணும் மக்களும்

செங்கான் கார்முகில்

கதை கேளு...
கதை கேளு...
செக்கான் பயல்
ஊர் ஊரா பொண்ணு கேட்டுப்  போறான் செக்கான். இவனுக்கு கொஞ்சம் அந்திமாலை. பொண்ணு கேட்ட இடத்தில் அதை மறைச்சிட்டான். கல்யாணமும் ஆகி சீருஞ்சிறப்புமாகப் போகுது... Read more

நமது நூலகம்

நமது நூலகம்

கடலைப் பற்றி ஓர் அற்புதப் புத்தகம்

பிரமன்

நாளேடுகளில் வெளியாகும் பத்திகள், கட்டுரைகளுக்கு அறிவுலகம் இரண்டாம் இடமே கொடுத்து வந்திருக்கிறது. ஆழ்ந்த கவனம், அக்கறை, அடிப்படைப் புரிதல் இல்லாமல் எழுதப்படும் கட்டுரைகள் பெரும்பாலும் அன்று பிறந்து... Read more

தெரிஞ்சுக்கங்க...

தெரிஞ்சுக்கங்க...

தேசியக் கொடி

நம் தேசியக் கொடியை எப்படிப் பயன்படுத்துவது என சட்டப்படி வரையறுத்துள்ள விதிகள் இவை.
கொடி வணக்கத்திற்கு முதல் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
பொதுக் கட்டிடங்களில் சூரியோதயத்தின் போது பறக்கவிட்டு, சூரியன் மறையும்போது இறக்க  வேண்டும்.... Read more

Prev Next

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions