c பிப்ரவரி - 2016, மாத இதழ்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

பிப்ரவரி - 2016, மாத இதழ்

தலையங்கம்

தலையங்கம்

தேர்தல் காலத்து    நாடகங்கள்...

தேர்தல், நம் வீட்டுக் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறது. வாக்களிக்கும் ஜனநாயகக் கடமையைச் செய்யச் சொல்லிக் காலம் நம்மை அழைக்கிறது. நாம் இந்தியர்கள் என்பதற்கான முக்கிய ஆவணம், நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் வாக்குச்... Read more

யூத் பக்கங்கள்

யூத் பக்கங்கள்

அரசியல்வாதிகள்-பத்திரிகையாளர்கள் உறவு!

காலந்தோறும் பத்திரிகையாளர்கள் தாக்குதலுக்கும் அவமானங்களுக்கும் உள்ளாகிக்கொண்டே இருக்கிறார்கள். உட்சபட்சமாக, பத்திரிகைகள் கொளுத்தப்பட்டுள்ளன. பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்திய தேசத்தின் சக்திவாய்ந்த நான்காவது தூண் என வர்ணிக்கப்படும் அவற்றை பாதுகாக்கவேண்டிய முதல் பொறுப்பு அரசையும், அரசியல்வாதிகளையுமே சாரும்.... Read more

உமாஷக்தி கவிதைகள்

உமாஷக்தி கவிதைகள்

வாழ்க்கை பற்றிய சிறு குறிப்பு

சில பேர் வாழ்க்கையை
வாழ்ந்து பார்க்கிறார்கள்
சில பேர் வாழ்க்கையை
வேடிக்கைப் பார்க்கிறார்கள்
சில பேர் புதுமைப்பித்தன்
உரைத்ததைப்போல
வாழ்வதாகச் சொல்கிறார்கள்...
ஆனால் எல்லோரையும் Read more

இலக்கியத்தில் எதார்த்த வாதமே நிலைக்கும்

இலக்கியத்தில் எதார்த்த வாதமே நிலைக்கும்

எழுத்தாளர் பொன்னீலன்

நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர்,கட்டுரையாளர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவர்,சாகித்ய அகாதமி தேர்வுக்குழு உறுப்பினர் எனப் பன்முக ஆளுமை கொண்ட  எழுத்தாளர் பொன்னீலன். சமூகப் பிரச்சனைகளை கதைகளாய், நாவல்களாய் கலைத்தன்மையுடன் படைக்கும் அடர்த்தியும், ஆழமும், நுணுக்கமும் நிறைந்த படைப்பாளி. பல்சுவை... Read more

ஆளுக்கு ஒரு மரம் நாளுக்கு ஒரு முறை!

ஆளுக்கு ஒரு மரம் நாளுக்கு ஒரு முறை!

முனைவர் மூ.இராசாராம் இ.ஆ.ப.

அரசு செயலாளர்,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை.
சுற்றுச்சூழல் மாசுபடுதல்  என்பது  இயற்கை யாகவும், மனித செயல்களின் மூலமாகவும் ஏற்படுகின்றது. இயற்கையாக ஏற்படும் மாசு நம் வாழ்வில் அதிக தாக்குதலை ஏற்படுத்துவதில்லை. ஏனெனில் அவை மீண்டும் உயிர்த்தெழும் ... Read more

நாமிருக்கும் நாடு-22

நாமிருக்கும் நாடு-22

மக்கள் தலைவர்
வ.சுப்பையா

சா.வைத்தியநாதன்

இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களில் சுபாஷ் சந்திரபோசுக்கு நிகரான தலைவராக, மக்கள் தலைவர், புதுச்சேரி மாநில விடுதலை வீரர் வ. சுப்பையா அவர்களை வரலாறு புகழ்ந்துரைக்கிறது.
இந்தியா, பிரிட்டிஷாரிடம் அடிமைப்பட்டுக்... Read more

நன்றொன்று சொல்வேன்

நன்றொன்று சொல்வேன்

எங்கிருந்து யார் தொடங்குவது?

நடேசன் ஞானதிரவியம்

அண்மையில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. சாதாரணமாக அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் பல வேளைகளில் மகத்தான உண்மைகளை வெளிப்படுத்தி விடுகின்றன. இன்றைய இளைஞர்கள் மிகவும் கூர்த்த மதியுடையோராய்த் திகழ்கின்றனர். ‘வேகமான தொழில்நுட்ப ... Read more

அஞ்சலி

அஞ்சலி

நாடக ராமானுஜம்

அரை நூற்றாண்டுக் கும்மேல் தென்னிந்திய நாடக உலகில் காத்திரமான பங்களிப்பைச் செய்தவர்  நாடக ராமானுஜம் என்று அறியப்பட்ட பேராசிரியர் சே. ராமானுஜம் (பிறப்பு :1935 - இறப்பு : 2015) டிசம்பர்... Read more

புதுக்கவிதை : வேரும் விழுதும்-10

புதுக்கவிதை : வேரும் விழுதும்-10

காலத்தைச் சிறைப்பிடித்த கலைஞன்

தமிழ் இலக்கியத்தில் மண்டிக் கிடந்த கசடுகளையும், கழிவுகளையும் அகற்ற வேண்டுமெனத் தீர்மானமான குரல்  கொடுத்த சுந்தரராமசாமியின் முதல் கவிதை 1959 மார்ச் மாத எழுத்தில் ‘உன் கை நகம்’ என்ற... Read more

காணாமல் போன கழிவறைகள்

காணாமல் போன  கழிவறைகள்

நண்பர் ஒருவர் நம்மிடம் பகிர்ந்துகொண்ட ஓர் அனுபவத்திலிருந்தே தொடங்குவோம்.
அவர் இராயப்பேட்டையில் இருக்கிறார். அங்கிருந்து தேனாம்பேட்டையிலுள்ள தன் நண்பரைக் காண வருகிறார். பேச்சிலர்களுக்கே வாய்க்கும் வறுமை அவருக்கும் இருக்கவே நடந்தே வருகிறார்.
மியூசிக் அகாதமி அருகில் வரும்போது வயிறு கடமுட... Read more

மண்ணும் மக்களும்

மண்ணும் மக்களும்

வழவழப்பு!

செங்கான் கார்முகில்

“நாராய்ணா...’’
வீதியில் நின்று கத்தினார் தங்களான்.
கிராமப்புறங்களில் நல்லது கெட்டதுகளை தண்டூரா போட்டு சொல்வது, கோயில் விஷேசங்களில் கடை கன்னிக்கு ஓடுவது, பஞ்சாயத்து காலங்களில் கூப்பிட்ட குரலுக்கு வரவும் ஓடவும் இருக்கிற... Read more

நகரில் நடந்தவை

நகரில் நடந்தவை

நகைச்சுவை பஜார்...

நகைச்சுவைக் கலையை ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடும், இளம் கலைஞர்களை உருவாக்கும் எண்ணத்தோடும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் ந.சேதுராமனை நிறுவனராகவும், பேராசிரியர் கு.ஞானசம்பந்தனை தலைவராகவும் கொண்டு நகைச்சுவை மன்றத்தைத் தொடங்கி ஆண்டு தோரும்... Read more

ஒரு பாட்டுப் பயணம்

ஒரு பாட்டுப் பயணம்

புதிய தொடர்
தோணியாவது கீதம்

பழநிபாரதி

“இங்குள்ள ஜந்துக்களிலே மனிதருக்கும் பறவைகளுக்குந்தான் பாடத்தெரியும். மற்ற மிருகங்களுக்குப் பாட்டு வராது. பறவைகள் வானத்திலே பறக்கும் வழக்கமிருப்பதால், அவற்றின் மனநிலை சங்கீதத்திற்கு இசைகின்றது போலும்!... Read more

தமிழில் நாவல் இலக்கியம் இப்போது இல்லை!

தமிழில் நாவல் இலக்கியம் இப்போது இல்லை!

- எழுத்தாளர் ஆ.மாதவன்

எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது ‘இலக்கியச் சுவடுகள்’ என்ற திறனாய்வு நூலுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. கிருஷ்ண பருந்து உட்பட 3 நாவல்களையும், சில  குறுநாவல்களையும், இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகளையும், ஏராளமான... Read more

நமது நூலகம்

நமது நூலகம்

உயிரில்லாத உலகத்தில் உயிருள்ள எந்திரம்!

பிரம்மா

சொர்ணபாரதி, இலக்கிய உலகம் நன்கறிந்த கவிஞர். ‘கல்வெட்டு பேசுகிறது’ எனும் பெயரில் பல்லாண்டுகள் சொந்த பொருள் இழப்பில் இலக்கியப் பத்திரிகை நடத்திக் கொண்டிருக்கிற கவிதைச் சேவகர். சேவகம் செய்வதில் இவர் சேவகர்.Read more

லீட் இந்தியா!

லீட் இந்தியா!

சாதனை இளைஞர்களை உருவாக்கும் வித்தியாசமான இயக்கம்

‘நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் வளரும் தமிழ்ப் பிள்ளைகளை திறன்மிகு பண்பாளர்களாக்கி, உயர் அரசு பதவிகளில் அமர அடித்தளம் அமைப்பது’, ‘நல்லவர்கள்  கைகளில் அதிகாரம் இருந்தால், சமுதாயத்திற்கு நிறைய நல்லவை நடக்கும்’ ஆகிய... Read more

Prev Next

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions