c ஜனவரி - 2016, மாத இதழ்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

ஜனவரி - 2016, மாத இதழ்

தலையங்கம்

தலையங்கம்

அடுத்த மழைக்கு முன்னால்...
மழை ஒரு வழியாக ஓய்ந்துவிட்டது. சென்னையின் பல இடங்களிலும், பல வாழிடங்களிலும், தமிழகத்தின் வட மற்றும் தென் மாவட்டங்கள் பலவற்றிலும் சூழ்ந்த வெள்ள நீர் இன்னும் வற்றிக் காய்ந்துவிடவில்லை. உலர்ந்த தமிழனை மருந்திற்கும் காண... Read more

சிறுகதை என்பது...

சிறுகதை என்பது...

தி.ஜானகிராமன்
எந்தக் கலைப்படைப்புக்கும் முழுமையும் ஒருமையும் அவசியம். அவை பிரிக்க முடியாத அம்சங்கள். சிறுகதையில் அவை உயிர்நாடி. ஓர் அனுபவத்தைக் கலைவடிவில் வெளிப்படுத்த சிறுகதையில் இடமும் காலமும் குறுகியவை. எனவே எடுத்துக்கொண்ட விஷயம் உணர்வோ, சிரிப்போ, புன்சிரிப்போ, நகையாடலோ முறுக்கேறிய,... Read more

யூத் பக்கங்கள்

யூத் பக்கங்கள்


சமூகத்துக்கும் கல்விக்கும் உள்ள சம்பந்தம்?


ஆண்டெல்லாம்  நம் மாணவர்கள் படித்துக்கொண்டே இருக்கிறார்கள். கணந்தோறும் படிக்கிறார்கள். சரி, அப்படி கற்று முடித்துச் செல்கிறவர்கள் அக்கல்வியின் மூலம் இந்தச் சமூகத்தையும் வாழ்க்கை முறையையும் எப்படிப் புரிந்து கொள்கிறார்கள்.... Read more

சிறுகதை

சிறுகதை

இது மிஷின் யுகம்
புதுமைப்பித்தன்
நான் அன்று ஒரு முழு நீளம் பெயர்கொண்ட - (ஹோட்டல்காரர்களுக்கும் நாடகக்காரர்களுக்குந்தான் வாயில் நுழையாத பெயர் வைக்க நன்றாகத் தெரியுமே) - ஹோட்டலுக்குச் சென்றேன்.
உள்ளே எப்பொழுதும் போல் அமளி.... Read more

கண்டதைச் சொல்கிறோம்

கண்டதைச் சொல்கிறோம்

அரசுப் பேருந்து நிலையங்கள்
எந்தவொரு பயணிக்கும் ஒரு பேருந்து நிலையத்தில் கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகளில் முக்கியமான நான்கு விசயங்கள், ஓரளவுக்கு நல்ல கேண்டீன், சுத்தமான குடிநீர், இயற்கை உபாதைகளைக் கழிக்க சுகாதாரமான கழிப்பறை, வெயிலுக்கும், மழைக்கும் பாதுகாத்துக்... Read more

சிறுகதை

சிறுகதை

அன்பளிப்பு
மறுநாள் ஞாயிற்றுக்கிழமைதானே என்று, இரவு வெகுநேரம் கண்விழித்துப் படித்துக் கொண்டிருந்து விட்டேன். சனிக்கிழமை இரவு படுத்துக்கொள்ளும் போது மணி இரண்டிருக்கும். எவ்வளவு காலதாமதமாகத் தூங்கப் போனாலும், தூக்கம் வருவதற்கு மேற்கொண்டு ஒரு அரைமணி நேரமாவது எனக்கு ஆகும்.... Read more

குறுந்தொடர் - 3

குறுந்தொடர் - 3

இந்தளம்
இசைஆய்வாளர் நா.மம்மது
தேவாரத்திலும், ஆழ்வார் பாசுரங்களிலும் பெருவழக்குப் பெற்ற பண் இந்தளம். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இன்றளவும் பாடப்பட்டுவரும் பண். தற்காலம் இப்பண் ‘இந்தோளம்’ என்று பெயர் பெற்றுள்ளது. இப்பண்ணுக்கு காலந்தோறும் வெவ்வேறு பெயர்கள் வழங்கி... Read more

சிறுகதை

சிறுகதை

ரத்னாபாயின் ஆங்கிலம்
- சுந்தர ராமசாமி
தில்லியிலிருந்த தன் உற்ற சிநேகிதியான அம்புஜம் ஸ்ரீனிவாசனுக்கு வழக்கம்போல் ரத்னாபாய் ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதினாள். அதன் கடைசிப் பாராவை “அம்பு, இந்தப் பட்டுப்புடவையை நீ பார்த்தால் என் கையிலிருந்து அதைப்... Read more

ரிக்க்ஷா

ரிக்க்ஷா

அசோகமித்திரன்
அப்பா அப்பா ரிஷ்கா ரிஷ்கா என்று ரவி உள்ளே என்னிடம் ஓடி வந்தான். ரவிக்கு மூன்று வயது. வாசலில் ரிக்க்ஷா ஒன்று போய்க்கொண்டிருந்தது. வீட்டில் வேறு யாரும் இல்லை.
“ரிஷ்கா இல்லை. ரிக்க்ஷா”
ரவி அருகே வந்தான்.
“எங்கே சொல்லு... Read more

நாமிருக்கும் நாடு:21

நாமிருக்கும் நாடு:21


ஜீவா நீங்கள்தான் இந்தியாவின் சொத்து
சா.வைத்தியநாதன்
1963ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் நாள் தலைவர் ப.ஜீவானந்தம் மறைந்தபோது, தமிழகமே துயரில் ஆழ்ந்தது. இது வெற்று வார்த்தை இல்லை. உண்மை.
ஜீவா வாழ்ந்தது வெறும் 56 ஆண்டுகள்.
இதில்... Read more

சிறுகதை

சிறுகதை

இருட்டில் இருந்தவள்
ஆர். சூடாமணி
வனஜாவும் வந்திருந்தாள்.
‘இந்தச் சோகத்திலும் இவள் என்ன அழகு!’ என்ற எண்ணம் தான் அவளை அடையாளம் கண்டு கொண்டதன் முதல் அறிகுறியாக எழுந்தது ஹேமாவின் மனத்தில், உடனேயே: ‘அம்மா பா£க்காமலிருக்க வேண்டுமே!’
அம்மா... Read more

பொற்கொடியின் சிறகுகள்

பொற்கொடியின் சிறகுகள்

அழகிய பெரியவன்
இளங்காலையின் செறிந்த மௌனம் பொற்கொடிக்காகக் காத்துக்கொண்டு இருந்தது. அவள் திண்ணையில் வந்து அமர்ந்ததும் வெறியோடு அவளைத் தழுவிக் கொண்டது. குளிருக்குக் கைகளை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு இப்படியும் அப்படியுமாக உடலைத் திருப்பினாள்.
சில நேரங்களில் அம்மா எதுவும் பேசாமல் இவளையே... Read more

செங்கான் கார்முகில்

செங்கான் கார்முகில்

மண்ணும் மக்களும்
வருஷத்துக்கு ஒருதரம் வருவார்கள் மலையாளத்துக் காரர்கள். ஊருக்கு ஒரு மாசம் என்று ஊர் ஊராய்ப் போய்க்கொண்டே இருப்பதுதான் பொழப்பு. கொஞ்சம் பெரிய ஊரென்றால் இரண்டு அல்லது மூன்று மாதங்களென ‘டேரா’ அடித்துவிடுவார்கள். எந்த ஊருக்குப் போனாலும்... Read more

சிறுகதை

சிறுகதை

கருப்பசாமியின் அய்யா
ச. தமிழ்ச்செல்வன்
பெரிய்ய இவன் கணக்காத்தான் பேசிக்கொண்டு திரிந்தான் கருப்பசாமி இந்த ரெண்டு நாளாக. கூலிங்கிளாஸ் கண்ணாடி, சோப்பு, பவுடர் எல்லாம் அவன் கிட்ட இருக்காம். அதான் அப்படி பேசிக்கொண்டு திரியறான். இருக்கட்டுமே, அதுக்காக ரொம்பவுந்தான்... Read more

சிறுகதை

சிறுகதை

ஒரு கனவும்பாதி ஃபலூடாவும்
தமயந்தி
க்ருபா சித்தி காலை ஆறரை பஸ்ஸுக்கே வந்து இறங்கியபோது வெளிச்சம் முற்றாக வரவில்லை. பாதி வெளிச்சத்தில் உற்றுப்பார்த்து ‘‘இப்படி மெலிஞ்சிட்டியே ஜென, சாப்பிடுதியா, இல்லியா?” என்றாள்.
அறையில் என்னோடு தங்கி யிருந்த... Read more

புதுக்கவிதை:வேரும் விழுதும்

புதுக்கவிதை:வேரும் விழுதும்

தகிக்கும் காமம் செதுக்கிய கவிஞன்
கவிஞர் சிற்பி
பன்முகத் தன்மையும், பழந்தமிழரும், புதுமொழியும் இணைந்த நடையழகும், பரிசோதனைத் தீவிரமும் கொண்டவை
சி.மணியின் எழுத்துக்கள்.
“செய்நேர்த்தியும், எளிதில் எதிலும் சிக்கிக்... Read more

சிறுகதை

சிறுகதை

விடியுமா?

தந்தியைக் கண்டு எல்லோரும் இடிந்து உட்கார்ந்து போனோம். அதில் கண்டிருந்த விஷயம் எங்களுக்கு அர்த்தமே ஆகவில்லைபோல் இருந்தது.
‘சிவராமையர், டேஞ்சரஸ்’ என்ற இரண்டு வார்த்தைகளே இருந்தன. தந்தி சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து வந்திருந்தது.
என் தமக்கை இரண்டு மாதங்களுக்கு... Read more

சிறுகதை

சிறுகதை

பாம்பும் பிடாரனும்

வண்ணநிலவன்
வெகு நேரமாக ஊதிக்காட்டியும் அதற்குச் சினம் தணியவில்லை. ஏதோவொரு அபூர்வநிலையை எய்துவதற்காக நின்றும், வளைந்தும் ஆடிக்கொண்டிருந்தது என்று நினைத்தான் பிடாரன். இருவரும் ஒருவரோடு ஒருவர் பழகி வாழ்ந்திருந்து, ஒத்த நிறத்தை அடைந்து இருந்தார்கள். சாம்பலும் கருப்பும்... Read more

Prev Next

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions