c நவம்பர் 2016, மாத இதழ்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நவம்பர் 2016, மாத இதழ்

காவிரி : திறக்காத மனமும் அமையாத ஆணையமும்

காவிரி : திறக்காத மனமும் அமையாத ஆணையமும்

காவிரிப் பிரச்சனை என்ற சொல் அடிக்கடி பேச்சிலும் எழுத்திலும் இப்பொழுதெல்லாம் வழங்கப்படுகிறது. காவிரி எப்போது பிரச்சனை ஆனது? மிகக் குறுகிய நோக்கம் கொண்ட அரசியலும், தேர்தலுமே நதி நீரைப் பிரச்சனையாக்கிக் கொண்டிருக்கிறது.

பல்லாயிரம் ஆண்டுகளாகப் பல கோடி மக்களுக்கு உண்ணும்... Read more

கண்டதைச் சொல்கிறேன்

கண்டதைச் சொல்கிறேன்

திருவண்ணாமலையில் ஒரு புரட்சி
மலைகள், தமிழர்களுக்கு அறிவையும், அறிவு கனிந்த ஞானத்தையுமே எப்போதும் நினைவு படுத்திக்கொண்டிருக்கிறது. அறிவையும், ஞானத்தையும் மலைகளாக உருவகப் படுத்திக்கொண்டே இருக்கிறது, தமிழ்ச் சிந்தனை. ஆகப் பெரும் உயரம், அளக்கலாக அகலம், நிமிர்ந்த தலையை வளைத்துக்... Read more

உலக சினிமா-3 - ஜப்பான்

உலக சினிமா-3 - ஜப்பான்

டெர்சு உஜாலா

பெரு நகரங்களின் காலை நேரப்  பூங்காக்களில் வேக வேகமாக தொப்பை குலுங்க நடக்கும் மனிதன் எதை தேடுகிறான், தொலைத்த இயற்கையைத் தான்.

இன்றைய யுகத்தின் அதிமுக்கிய பிரச்சனையே இதுதான்.

நவீன... Read more

யாவரும் கேளிர் - 6

யாவரும் கேளிர் - 6

மீரா

அன்பே தகளியாய் ஆர்வமே நெய்யாக
இன்புறு சிந்தை இடுதிரியாய் ஒளிர்ந்த ஞான விளக்கு

மாலன்


பொங்கல் வரும்போதெல்லாம் எனக்கு மீராவின் நினைவும் வரும். காரணம் கல்வெட்டுப் போல் பதிந்துவிட்ட அவரது கவிதை.

தமிழுணர்வினால்... Read more

ஹிஹி...பஜார்

ஹிஹி...பஜார்

“யாரிடம் பேசினாலும் ‘டி, டா’ போட்டு மரியாதை குறைவா பேசக் கூடாது?”
“சரி, டா...டி”
“அப்பாங்கற மரியாதை இல்லாம என் முன்னாடியே ‘தண்ணி’ அடிக்கிறியா?”
“நான் உங்க பின்னாலதான் நின்னு குடிச்சிட்டிருந்தேன், நீங்கதான் படார்னு திரும்பிட்டீங்க!”
“பஸ்... Read more

கர்நாடக இசையும் தமிழ் இசையும்

கர்நாடக இசையும் தமிழ் இசையும்

வீயெஸ்வி என்ற சீனிவாசன் வெங்கட்ராமண்  இதழாளராகவும் காத்திரமான கட்டுரையாளராகவும் நன்கு அறியப்பட்டவர். தமிழில் இசை குறித்து விமர்சிப்பவர்கள் ஒருசிலர்தான். நிகழ்காலத்தில் அம்மரபு அருகிவரும் சூழலில் இசை குறித்த விமர்சனங்களை தீவிரமாக எழுதி வருகிறார் இவர். அவருடன் ஒரு சந்திப்பு

-வீயெஸ்வி

Read more

நாமிருக்கும் நாடு-32

நாமிருக்கும் நாடு-32

சிரிப்புக் கலைவாணர்
என்.எஸ்.கே.
சா.வைத்தியநாதன்
தமிழ்ச் சினிமாவில் ‘கலைவாணர்’ என்ற புகழ்ப் பெயர் அல்லது பட்டம், என்.எஸ்.கிருஷ்ணன் என்ற கலைஞருக்கே பொருந்தும். தான் நடித்த திரைப்படத்தின் நகைச்சுவைப் பகுதியைத் (டிராக்) தானே  எழுதி, தானே சக நடிகர்களுக்குக் கற்பித்து நகைச்சுவைக்குப் புதிய... Read more

நீங்கள் கேட்டவை

நீங்கள் கேட்டவை

தண்ணீர் லாரிகளில் எமன் வருகிறான்!

இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு ஒரு பாடகருக்கு வழங்கப்பட்டுள்ளதே?
-ஆ.பூங்கொடி, பெரம்பலூர்

இருக்கட்டுமே. பரிசு பெற்ற பாப்டிலன், அடிப்படையில் ஒரு கவிஞர். அமெரிக்கப் பாடல்களை, அதற்குமுன் இருந்த வடிவத்திலிருந்து, புதிய பாதைக்குக்... Read more

புதுக்கவிதை வேரும் விழுதும் : 19

புதுக்கவிதை வேரும் விழுதும் : 19

முடிவில்லாத் திருநடனம்

ஒரு மொழியின் கவிதை வரலாறு என்பது அம்மொழியின் அழகு, வளம், கருத்தாழம், காலப் பதிவு ஆகிய அனைத்தின் ஒட்டுமொத்த வரலாறாகும்.

“நின்றதுபோல் நின்றான்
நெடுந்தூரம் சென்றுவிட்டான்’’


என்று பட்டுக்கோட்டையைக் குறித்துக் கண்ணதாசன்... Read more

தத்துவதாசன் தத்துபித்துகள்

தத்துவதாசன் தத்துபித்துகள்

பஸ் ஸ்டாண்டில் பஸ்நிக்கும்
ஆட்டோ ஸ்டாண்டில்
ஆட்டோ நிக்கும்.
சைக்கிள் ஸ்டாண்டில்
சைக்கிள் நிக்கும்
கொசுவத்தி ஸ்டாண்டில்
கொசு நிக்குமா?
என்னதான் பொண்ணுங்க
பைக் ஓட்டினாலும்
ஹீரோ ஹோண்டா
ஹிரோயின் ஹோண்டா... Read more

சிறுகதை

சிறுகதை

பொய்மை

பூவிருந்தவல்லி, 25ஜி பேருந்தில் காற்றுகூட புகமுடியாத அளவுக்கு நெரிசல். நகரத்து மனிதர்கள் இப்படியாகவேனும் நெருக்கமாக, பிணைப்புடன் இருக்கிறார்களே என மனதுக்குள் நினைத்தேன்.

நெரிசல் மிகுந்த இடங்கள் எனக்கு ஒவ்வாது. பேருந்தில் இடித்துக்கொண்டு பயணிப்பவர்களைப் பார்க்கையில் எப்படித்தான் இப்படிப்... Read more

நகரில் நடந்தவை

நகரில் நடந்தவை

மதிப்புறு முனைவர்
நர்த்தகி நடராஜ்
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் 24 ஆவது பட்டமளிப்பு விழா தஞ்சையில் பல்கலைக் கழகத்தின் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு, இப்பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி தலைமை ஏற்று மாணவர்களுக்குப் பட்டங்களை... Read more

மக்கள் கதைஞர்கள்-2 செங்கான் கார்முகில்

மக்கள் கதைஞர்கள்-2 செங்கான் கார்முகில்

சின்னப்புள்ள ஆயா

சின்னப்புள்ள ஆயாதான் பேரு. சின்னப்புள்ள கெழவி என்றும் சொல்வதுண்டு. அம்புட்டு செல்லம் எல்லோருக்கும்.

நரங்கின மாதிரி மெலிந்த ஒடம்பு. நாகப் பழமாய் கருத்த தேகத்தில் சேடல் மாதிரி அனுபவச் சுருக்கங்கள். காவடியாய் வளைந்த, மாராப்பையே ரவிக்கையாய்... Read more

இப்போதே, ஒரு நாளில்...

இப்போதே, ஒரு நாளில்...

உலகச் சிறுகதை : லத்தீன் அமெரிக்கா
தமிழில் : ச. ஆறுமுகம்
லத்தீனில் : கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ்

(1982இல் மார்க்வெஸின் நாவல்களுக்காகவும் சிறுகதைகளுக்காகவும், அவரது புனைவுலகம், யதார்த்தமும், கற்பனையும் ஒருங்கிணைந்து ஒரு கண்டத்தின் வாழ்க்கையையும்,... Read more

Prev Next

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions