c அக்டோபர் 2016, மாத இதழ்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

அக்டோபர் 2016, மாத இதழ்

திருடனாய் பார்த்து

திருடனாய் பார்த்து

தமிழில் : சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்
(உலகப் புகழ்பெற்ற இத்தாலிய எழுத்தாளர் இட்டாலியா கால்வினோ (1923 -1985),  பிரஞ்சு சிறுகதை மன்னன் கி.தெ.மொப்பசானின் தீவிர வாசகர். கால்வினோவின் புனைவுகளில் மொப்பசானின் தாக்கம் உணரப்படும். இவரது சிறுகதைகளும் புதினங்களும் பல மொழிகளில் மொழியாக்கம்... Read more

ஹா...ஹா...

ஹா...ஹா...

‘‘மாடுபோல சின்னதா இருக்கும். ஆனா அது மாடு இல்ல. அது என்ன’’
‘‘தெரியல டீச்சர்’’
‘‘சரி. நானே சொல்றேன். அது கண்ணுக்குட்டி’’

‘’என்னுடைய அகராதியில் முடியாது என்கின்ற வார்த்தையே கிடையாது’’
‘’இப்போ சொல்லி என்ன பிரயோசனம், வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணும்’’... Read more

தெரிஞ்சிக்கங்க...

தெரிஞ்சிக்கங்க...

ஆங்கிலத்திலும்...
அசோகமித்திரனின் பல நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தற்போது மேலும் மூன்று நூல்கள் ஆங்கில வடிவம் பெற்றுள்ளன. ‘பாவம் டல்பதடோ’ என்ற நூலும், ‘இருட்டிலிருந்து வெளிச்சம்’ என்ற கட்டுரைத் தொகுப்பில் இடம்பெற்றிருந்த ஒரு பகுதியும், பல்வேறு சிறுகதைகளின் தொகுப்பு ஒன்றும் மொழிபெயர்க்கப்பட்டு... Read more

தலையங்கம்

தலையங்கம்

புதிய கல்விக்கொள்கை- கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு
மத்திய அரசு புதிய கல்விக்கொள்கை தொடர்பான வரைவு நகலை வெளியிட்டுள்ளது. நாடு முழுக்க அதுபற்றிக் கருத்துரைகள், ஆய்வுகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அறிவும், எதிர்கால இந்திய நலனும் சம்பந்தப்பட்ட கல்விக்கொள்கை பற்றிய கருத்துரைகள், அரசியல்... Read more

கண்டதைச் சொல்கிறோம்

கண்டதைச் சொல்கிறோம்

ஒலிம்பிக்  இன்று வென்றவர்களும்  நாளை வெல்லப் போகிறவர்களும்

லிம்பிக் என்ற வார்த்தையே கி.மு. 776-இல் தான் உலகுக்கு அறிமுகமாகி இருக்கும். அதாவது 2800 ஆண்டுகளுக்கு முன். ஏனெனில் அந்த ஆண்டில்தான் ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் ஓரிடத்தில் குழுமி,... Read more

யாவரும் கேளிர் - 5

யாவரும் கேளிர் - 5

கரிச்சான் குஞ்சு
மாலன்

அறிதலும் அறிந்து கொள்ளப்படுவதுமே வாழ்க்கை. அதுதான் நட்பிற்கும். வாருங்கள், என்னோடு சற்று நடக்கலாம். என் நண்பர்களும் காத்திருக்கிறார்கள், உங்களைச் சந்திக்க.


நட்பு தரும் அன்பிற்குப் புறச்சார்புகள் அவசியமில்லை
அள்ளி முடிந்த... Read more

ஹி...ஹி... பஜார்

ஹி...ஹி... பஜார்

‘‘மந்திரியாரே ஏன் அவனை அடிக்கிறீர்?’’
‘‘ மன்னா, நம்ம ராணுவ ரகசியத்தை வெளியில சொல்லிட்டான்’’
‘‘நம்மகிட்டதான் ராணுவமே கிடையாதே!’’
‘‘அதைத்தான் சொல்லிட்டான்’’

‘‘ எங்க ஆபீஸ்ல புதுசா வேலைக்கு சேர்ந்தவர் என்ன பண்றதுன்னு தெரியாம ரொம்ப நேரம் திரு... Read more

தமிழ் எழுத்தாளர்களை மலையாளிகள் அறிவார்கள…

தமிழ் எழுத்தாளர்களை மலையாளிகள் அறிவார்களா?

குளச்சல் மு. யூசுப்
குளச்சல் மு. யூசுப், குமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் என்னும் ஊரில் பிறந்தவர். மலையாளத்தில் இருந்து தமிழிக்குப் பல படைப்புகளை மொழிபெயர்த்திருக்கிறார். மிக முக்கியமாக வைக்கம் முகம்மது பஷீரைத் தமிழில் தந்தது... Read more

நாமிருக்கும் நாடு-31

நாமிருக்கும் நாடு-31

மண்ணின்  பாட்டாளர் பட்டுக்கோட்டையார்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாரதி பரம்பரைக் கவி. பாரதியார், அவருக்கு முன் இருந்த புலமைத் தமிழை மக்கள் தமிழாக மாற்றி அமைத்தார். மக்கள் பேசும் எளிய தமிழில் அழகு பார்த்த கவி அவர். எளிமையும் இனிமையும்... Read more

நீங்கள் கேட்டவை

நீங்கள் கேட்டவை

புதிய பகுதி
காதல் கொலையில் முடிவது ஏன்?

கபாலி படம் பார்த்தீர்களா? அது ரஜினி சார் படம் தானே?
- _கே. மோகனா, வண்டிப்பாளையம்

பார்த்தேன் மேடம். அது ரஜினி படம் இல்லை. ரஜினி நடித்த படம்.... Read more

புதுக்கவிதை வேரும் விழுதும் : 18

புதுக்கவிதை வேரும் விழுதும் : 18

முழு நிலவான இளம்பிறை கவிஞர் சிற்பி
கவிதைக்கு அகம் மட்டுமே உண்டு என்று கருதும் கவிஞர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர் கவிஞர் இளம்பிறை.
“அகம் மற்றும் அதன் புறச் செயல்களால் உறுதிப்படும் அல்லது சிதையும் ஆளுமையைப் பார்த்துக்கொள்ளும் கண்ணாடியாகவும்,... Read more

தெரிஞ்சிக்கங்க...

தெரிஞ்சிக்கங்க...

தமிழ் இலக்கியத்தில் நீர்நிலைகள்
அகழி  -  கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்
அருவி - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது
ஆழிக் கிணறு - கடலுக்கு அருகே தோண்டிய கிணறு
ஆறு  -... Read more

சிறுகதை

சிறுகதை

மதிய இடைவேளையும் மூன்று பெண்களும் தமயந்தி

சரியா ஒரு மணி ஆனோன்ன வயிற்றுக்குள் ஒரு அலாரம் அடித்து விடுது. சவிதா டிபன் பாக்சைத் திறந்தப்ப உள்ளே இருந்த இட்லியும் சட்னியும் புராதன வாசனையைப் பறை சாற்றினபடி இருந்துச்சு.... Read more

நகரில் நடந்தவை

நகரில் நடந்தவை

லெனின் விருது 2016
மாற்றுத் திரைப்படக் கலைஞர்களைக் கொண்டாடும் விதமாக படத்தொகுப்பாளர் பி. லெனின் பெயரிலான ‘லெனின் விருது’ என்ற விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது  தமிழ் ஸ்டுடியோ. இந்த ஆண்டுக்கான விருது, ஆவணப்பட இயக்குநரான தீபா தன்ராஜ்... Read more

மக்கள் கதைஞர்கள் - செங்கான் கார்முகில்

மக்கள் கதைஞர்கள் - செங்கான் கார்முகில்

குட்டையர்
ஊரில் ஒரு ஒவசாரம். ஒவசாரம் என்றால் தெரியுமா, இழவு.
இழவு விழுந்துவிட்டால் சொந்த பந்தங்களுக்கு ஆள் அனுப்புவது, தகவல் சொல்வது, மேளக்காரர்கள், வண்ணார், பரியாறியார் ஆகியோருக்குச் சொல்வது என வழக்கமாக நடப்பதெல்லாம் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கும்.
போய்ச்... Read more

காலத்தை வென்ற சிறைப்பறவை

காலத்தை வென்ற சிறைப்பறவை

சினிமாவை உண்மையாக நேசிக்கும் கலைஞன் மகிழ்ச்சியடைவது, நெஞ்சு புடைத்து கன்னத்தில் சுடு நீர் உருள விம்மிப் பெருமூச்சு விடுவது  எப்போது  தெரியுமா?
அவன் படைப்பு விருது பெறும் அறிவிப்பைக் கேட்கும் போதுதான். அதுவும் உலகின் தலை சிறந்த விருதான ‘கான்... Read more

Prev Next

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions