c மே 2016, மாத இதழ்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

மே 2016, மாத இதழ்

தலையங்கம்

தலையங்கம்

போராட்டமும் மனித நாகரிகமும்
ஒரு மனிதன் தன் எதிர்ப்பை அல்லது விருப்பமின்மையை வெளிப்படுத்தும் முறை பலவாறாக இருக்கலாம்.

தொடக்கத்தில் அந்த எதிர்ப்பைப் பகை என்கிறார்கள். வெறுப்பு என்கிறார்கள். மோதல் என்கிறார்கள். தனிமனிதர்களின் ஊடே தோன்றும் இந்த... Read more

கண்டதைச் சொல்கிறோம்

கண்டதைச் சொல்கிறோம்

சென்னையின் புகழ்களில் ஒன்று அண்ணா சாலையிலுள்ள அண்ணா சிலை. அங்கே ஒரு சுரங்கப்பாதை இருக்கிறது. அதற்கடுத்து எல்.ஐ.சி. க்கு அருகில் ஒன்று உள்ளது. அதையும் தாண்டினால் ஆயிரம் விளக்கு, டி.எம்.எஸ். அருகிலும் தலா ஒன்று உள்ளது. அதையும் விட்டால் சைதாப்பேட்டை பேருந்து... Read more

தேன்மொழி கவிதைகள்

தேன்மொழி  கவிதைகள்

பறவைகளின் உலகில்
கவிதையெழுத வானம் இருக்கிறது
மொழிதான் இல்லை
உதிர்ந்த இறகுகள் எழுதிச்சென்ற கவிதைகளைக்
காற்று அழித்துவிட்டது
இப்போதிருப்பதோ நிர்மல வானம்
பாடும் நதிகளின்மேல்
இறகுகள் விழுந்து
கூழாங்கற்களாய் மாறுகின்றன
வானம் கிழிந்து துண்டுகள் பலவாகி
வயல்களை மூடுகிறது
அதில்
நாற்றுகளும்... Read more

நமது நூலகம்

நமது நூலகம்

வள்ளலார் பற்றிய புதிய ஆய்வுகள்
பிரமன்

கருத்து மற்றும் சிந்தனை சார்ந்த துறைகளில், உழைப்பை முன்வைத்து உண்மைகளைத் தேடுவது ஆய்வு என்று சொல்லப்படும். கருத்தே இல்லாத பிரதேசங்களில் புதிய கருத்தை உருவாக்குவதும்,... Read more

தோணியாவது கீதம்-ஒரு பாட்டுப் பயணம் : குற…

தோணியாவது கீதம்-ஒரு பாட்டுப் பயணம் : குறுந்தொடர்-4

வாழை இலையில் சில பாடல்கள்!
பழநிபாரதி

‘‘சாப்டீங்களா’’
“சாப்பிடலாமா’’

இந்த மிகச் சிறிய சொல்லாடலின் சாராம்சம்தான் உலகின் எல்லா நீளமான உரையாடல்களும்.

பசிக்கும் உணவுக்கும் இடையில்தான் நாம் அழுகிறோம்.... Read more

என் படம் வடசென்னையின் படம்தான்!

என் படம்  வடசென்னையின் படம்தான்!

- இயக்குநர் சுதா கொங்கரா

பெண் குத்துச்சண்டையைக் கதைக்களமாகக் கொண்டு வந்த ‘இறுதிச்சுற்று’ திரைப்படம் தமிழின் நல்ல படங்களின் வரிசையில் இடம் பிடித்துவிட்டது. ‘துரோகி’ படத்தின் இயக்குநரான சுதாகொங்கராவின் இரண்டாவது படம். படத்தின் நாயகி ரித்திகாவிற்கு சிறந்த நடிகைக்கான சிறப்பு... Read more

தெரிஞ்சிக்கங்க!

தெரிஞ்சிக்கங்க!

முளை கட்டிய தானிய உணவு
முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.
முளைவிட்ட கோதுமை சாப்பிட்டால் புற்றுநோய் மட்டுப்படும்.
முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால் ஒல்லியானவர்களுக்கு உடல் போடும். கண்பார்வை மேம்படும்.
முளைவிட்ட கொண்டைக் கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும்... Read more

யூத் பக்கங்கள்

யூத் பக்கங்கள்

ஒருவழியாக தமிழகச் சட்டமன்றத்திற்கான தேர்தல் இதோ நெருங்கிவிட்டது. இன்னும் சில நாட்களில் வாக்களிக்கவும் தயாராகிவிட்டோம். அடுத்த  சில நாட்களில் தேர்தல் முடிவுகளும் வந்துவிடும். இதற்கு முன்பிருந்ததைப் போலில்லாமல் இத்தேர்தலில் பல்முனைப் போட்டி களை கட்டியுள்ளது. ‘மாற்று’என்கிற வார்த்தை முக்கியமான ஒன்றாக   இருக்கிறது.... Read more

நன்றொன்று சொல்வேன்

நன்றொன்று சொல்வேன்

சொல் அட்சதை! அட்சதைச் சொல்!!
- கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி
ஆண் அகராதியில்
பெண் சீண்டல் சொல்லைக் கொளுத்திப் போடுங்கள். பெண் இழிவுச் சொல்லை அழித்துப் போடுங்கள். பெண் கேலிச் சொல்லைக்... Read more

தெரிஞ்சிக்கங்க

தெரிஞ்சிக்கங்க

கேழ்வரகு மாவு
கேழ்வரகு மாவு வளரும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது. எளிதில் ஜீரணிக்கக் கூடிய தன்மை இதற்கு உண்டு. மலச்சிக்கலைப் போக்கும். கேழ்வரகுடன் பொட்டுக்கடலை, வேர்க்கடலை போன்றவற்றைச் சேர்த்து அரைத்துக் கஞ்சி செய்து, குழந்தைகளுக்கு ஆறு மாதத்தில் இருந்து... Read more

நாமிருக்கும் நாடு-25

நாமிருக்கும் நாடு-25

சா.வைத்தியநாதன்
சமயப் புரட்சியாளர் இராமானுஜர்
இந்தியத் தத்துவ ஞான வரலாற்றில் மூன்று பேர் முக்கியமானவர்கள். சங்கரர் (கி.பி.788-_820), இராமானுஜர் (கி.பி. 1017_1137), மத்வர் (கி.பி. 1119_1278). சங்கரர், அத்வைதம் எனும் கோட்பாட்டைத் தந்தவர். மத்வர் துவைதம்... Read more

எழுத்துதான் என் போராட்ட வடிவம்!

எழுத்துதான்  என் போராட்ட வடிவம்!

- எழுத்தாளர் இரா. முருகவேள்

‘மிளிர்கல்’ நாவலின் மூலம் தமிழ்க் கதைப் பரப்பில் பரவலாகக் கவனம் பெற்றவர் இரா. முருகவேள். மொழிபெயர்ப்பு, நாவல், கட்டுரை எனத் தொடர்ந்து எழுதி வருகிறார்.இவரது இரண்டாவது நாவல் ‘முகிலினி’ தற்போது வெளிவந்து பெரிய... Read more

புதுக்கவிதை: வேரும் விழுதும் - 13

புதுக்கவிதை: வேரும் விழுதும் - 13

புதுக் கவிதைக்குச் சிறகுகள் முளைத்தன
எழுத்து, கசடதபற, நடை, இலக்கிய வட்டம் இதழ்களில் தன் வீச்சை மிகுதிப்படுத்திக் கொண்ட புதுக்கவிதைக்கு 1971 அக்டோபர் மாதம் சிறகுகள் முளைத்தன என்று சொல்லலாம். வானம்பாடியின் முதல் இதழ் அக்டோபர்... Read more

நகரில் நடந்தவை

நகரில் நடந்தவை

காக்கை பதிப்பகம்
தனித்துவமான, தத்துவம் மிக்க நூல்களை மக்களிடம் கொண்டுசெல்லும் நோக்கில் ‘காக்கை பதிப்பகம்’ என்ற பதிப்பகத்தைத் தொடங்கியுள்ளார் ‘காக்கைச் சிறகினிலே’ இலக்கிய இதழின் பதிப்பாளரும் ஆசிரியருமான வி.முத்தையா.
இதன் முதல் நூலாக சாகித்ய... Read more

மண்ணும் மக்களும்

மண்ணும் மக்களும்

மண்ணும் மக்களும்
செங்கான் கார்முகில்

குலுவான்கள்
பொதுவாக பள்ளிக்கூட லீவு நாட்களில் விளையாடுவார்கள். பெரும்பாலும் குழுவாகத்தான் விளையாடுவார்கள்.தினசரி காலையிலும் மாலையிலும் பள்ளிக்குப் போகும் முன்னும் வந்தபின்னும் விளையாடினாலும் விடுமுறை என்றால் தனி... Read more

Prev Next

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions