c ஏப்ரல் 2016, மாத இதழ்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

ஏப்ரல் 2016, மாத இதழ்

தலையங்கம்

தலையங்கம்

போலி வாக்கும் அசல் ஜனநாயகமும்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அவர்கள் இந்தியாவுக்கு வருகை புரிகிறார். இப்போதுதானே வந்து போனார் என்கிறீர்களா? மீண்டும் வருகிறார். நமது பிரதமர் மோடி அவர்கள், விருந்தினரைச் சிறப்பாக வரவேற்கப் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்திருக்கிறார்.... Read more

யூத் பக்கங்கள்

யூத் பக்கங்கள்

சுதந்திரம் தொடங்கும் இடம், முடியும் இடம் எது?

பெற்றோர்களுக்கு தம் பிள்ளைகள் தான் உலகம். பிள்ளைகளைத்தான் தன் எல்லாமுமாகக் கருதுகிறார்கள். ஏனெனில் பிள்ளைகளின் மூலமாகவே வாழ்வும் குடியும் தழைத்தோங்கிச் செழித்து விரிந்து பெருகுகிறது. ஆகவேதான் பிள்ளைகளிடம் ஆத்மார்த்தமான அன்பும், அதீத... Read more

கவிதைகள்

 கவிதைகள்

சக்திஜோதி

பறவைகளுக்காக விதைப்பவன்
அவன் தானியங்களை உற்பத்தி செய்பவன்
சேகரிப்பவன்
விதைக்கவும் அறுவடை செய்யவும்
நிலத்தைத் தேர்ந்திருந்தான்.
தானியங்களை பலநூறு மடங்காகப் பெருகப்
பண்ண
அந்த நிலத்தோடு உடன்படிக்கை
செய்து கொண்டான்
மழையென பொழியுமவன்
வருவோர் போவோருக்கெல்லாம்
முதிர்தானியத்தின்... Read more

நன்றொன்று சொல்வேன்

 நன்றொன்று சொல்வேன்

தன்னை வருத்திப் பிறருக்கு உதவும்  பெண்கள்

கவிஞர் ச.விசயலட்சுமி

2015 ஆம் ஆண்டு எனக்கு ஆகப் பெரும் புதுப்புது அனுபவங்களைப் பெற்றுத் தந்தது. மே மாதம்  ஊடறு டொட் காம் எனும் பெண்களுக்கான இணைய இதழ்... Read more

கண்டதைச் சொல்கிறோம்

கண்டதைச் சொல்கிறோம்

கையேந்திபவன்

ஏழை எளியவர்களும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் நிறைந்த நமது மண்ணில் கையேந்தி பவன் எனும் சாலையோர உணவுக்கடைகள் காலத்தின் கட்டாயம்தான்.
பத்து ரூபாய் இருந்தால் போதும். காரசாரமாக இரண்டு இட்டிலிகள் சாப்பிட்டுவிடலாம். இருபது... Read more

தெரிஞ்சுக்கங்க...

தெரிஞ்சுக்கங்க...

இரத்தம் விருத்தியாக...

uதினசரி ஒரு வெங்காயத்தைப் பச்சையாக உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். இருமல், சளி நீங்கும்.
uஅடிக்கடி பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
uசெம்பருத்திப் பூவின் நடுவிலிருக்கும் மகரந்தத்தைத்... Read more

எங்கள் தேவை கல்வியும் வேலைவாய்ப்பும் …

எங்கள் தேவை  கல்வியும்  வேலைவாய்ப்பும்  இடஒதுக்கீடும் தான்!

- திருநங்கை ரேவதி

திருநங்கைகளின் வலிகளைச் சொல்லும் ‘உணர்வும் உருவமும்’, தன்வரலாறான ‘வெள்ளை மொழி’ ஆகிய புத்தகங்களின் மூலம் பரவலாக கவனம் பெற்றவர் திருநங்கை ரேவதி. திருநங்கைகளின் வாழ்வுரிமைகளுக்காக ‘சங்கமா’ என்ற சேவை நிறுவனத்தின் இயக்குநராக 2008 முதல் 2010 வரை... Read more

தோணியாவது கீதம்-ஒரு பாட்டுப் பயணம் : குற…

தோணியாவது கீதம்-ஒரு பாட்டுப் பயணம் : குறுந்தொடர்-3

நிலம் எழுதிய கவிஞன்

பழநிபாரதி

‘உழவே தலை’ என்று சொன்னான் வள்ளுவன். அந்தத் தலைகள் கடனில் மூழ்கிக் கிடக்கின்றன. அடிக்கடி அங்கங்கே தூக்கில் தொங்குகின்றன.
‘உழவனே உலகிற்கு அச்சாணி’ என்றான். அந்த ஆணிகளாலேயே அவன் அறையப்பட்டுத்... Read more

தெரிஞ்சுக்கங்க...

தெரிஞ்சுக்கங்க...

உணவே மருந்து

என்றும்  மார்க்கண்டேயனாக வாழ,
“நெல்லிக்கனி”
இதயத்தை வலுப்படுத்த,
“செம்பருத்திப் பூ”
மூட்டு வலியைப் போக்க,
“முடக்கத்தான் கீரை”
இருமல், மூக்கடைப்பைக்  குணமாக்க,
“கற்பூரவல்லி (ஓமவல்லி)”
வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்க,Read more

நாமிருக்கும் நாடு-24

நாமிருக்கும் நாடு-24

தீரன் சின்னமலை

சா.வைத்தியநாதன்

ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி தன் பொருள் வாங்கி விற்கும் தொழிலில் இருப்பதைக் காட்டிலும் பிரதேசங்களைக் கைப்பற்றி வரிவசூல் செய்வதில் லாபம் அதிகம் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்த காலத்தில் அதற்கு இசைவாக இங்கிருந்த... Read more

புதுக்கவிதையின் மூன்றாம் அலை

புதுக்கவிதையின் மூன்றாம் அலை

புதுக்கவிதை: வேரும் விழுதும் - 12

ஞானக்கூத்தன்
‘கசடதபற’ இதழ் பிறந்தபோது நவீன ஓவியக் கலைக்கு ஓர் களம் பிறந்தது. சில நல்ல கதைகள் பிறந்தன. புதுக்கவிதையில் மூன்றாவது அலையாக ஞானக்கூத்தன் என்ற கவிஞரும்... Read more

மக்கள் மனம் எப்போதும் ஒன்றுதான், மொழி…

மக்கள் மனம்  எப்போதும்  ஒன்றுதான்,  மொழிதான் வேறு!

மொழிபெயர்ப்பாளர்  ஜி. குப்புசாமி

மொழிபெயர்ப்பை மூலப்படைப்புக்கு நிகராகவும் ஒரு படைப்புச் செயலாகவும் கருதும் மொழிபெயர்ப்பாளர்களில் முக்கியமானவர் ஜி.குப்புசாமி.
ஓரான் பாமுக், ரேமண்ட் கார்வர், அருந்ததிராய் என இவர் மொழிபெயர்த்த இலக்கிய ஆசிரியர்கள் ஏராளம். ஒரு மாலைப்பொழுதில் அவருடன் உரையாடினோம்...

Read more

மண்ணும் மக்களும்

மண்ணும் மக்களும்

பெரிய வீடு

செங்கான் கார்முகில்

ஊரில் பிரமாண்டமான வீடுகள் எத்தனை இருந்தாலும் ‘பெரிய வீடு’ என்றால் ரெங்கம்மாள் வீடுதான். என்னதான் ஆம்படையான் பொழப்பில் கெட்டிக்காரனாகவும் பெலாக்கரசாலியாகவும் இருந்தாலும் சில வீடுகளுக்கு பொம்மனாட்டிகளின் நாமமே நிலைத்துவிடுகிறது.
உற்றார்... Read more

நகரில் நடந்தவை

நகரில் நடந்தவை

இலக்கியத்தைக் காட்சிப்படுத்தும் வித்தை!
- ‘என்று தணியும்’ இசை வெளியீட்டு விழா

சிறுகதை எழுத்தாளர், நாவலர், ஆவணப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார். இவர் இயக்கிய  ‘’இராமய்யாவின் குடிசை” ஆவணப் படம் பரவலான கவனத்தைப் பெற்றது. ‘‘உண்மையின் போர்க்குரல்... Read more

Prev Next

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions